Posts

வேலூரில், மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு !

Image
வேலூரில், மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்  கடும் போக்குவரத்து பாதிப்பு ! வேலூர் , நவம்பர் 15 -                      வேலூர் மாவட்டம் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை க்குப் பின் சாலை மறியல் கைவிடப்பட் டது – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா  வியா பாரிகள், வணிகர்கள் சங்கங்கள் என்ற பெயரில் மாதந்தோறும் கையூட்டு பெறு வதாகக் குற்றச்சாட்டு போராட்டங்களைத் தூண்டும் சங்கங்கள் மீது கைது நடவடிக் கை எடுக்கக் கோரிக்கை  கடை உரிமை யாளர்கள் கடை நடத்த உரிய அரசு அனுமதி பெற்றுள்ளார்களா வணிக வரி, மின்கட்டணம், ஜி.எஸ்.டி. வரி முறையாகச் செலுத்தப்படுகிறதா? 100 சதவீதம் தர மான பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா அரசு உறுதிப்படுத்த வேண்டும்  வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில், மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டி த்து வியாபாரிகள் சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டதால், காலையிலேயே கடும் போக்குவரத்து...

பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகத் தை கண்டித்துகாங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் !

Image
பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகத் தை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் ! குடியாத்தம் , அக்டோபர் 24 - வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூ ராட்சியில் 15 ஆவது  நிதிக் குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடை பெற்றுள்ள ஊழல்கள் மற்றும்  முறை கேடுகளை கண்டித்து அதிகாரிகள்  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பள்ளி கொண்ட பேரூராட்சி  காங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளிகொண்ட பேருந்து நிலை யன்  அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிகொண்டா பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் சிக்கந்தர்  தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சேகர், அணை க்கட்டு ஒன்றிய தலைவர்கள் தாண்டவ மூர்த்தி, விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், பேரூராட்சி மகளிர் அணி தலைவர் ராதா ஆகியோர் முன்னி  லை வகித்தனர். இதில் சிறப்பு அழைப் பாளராக வேலூர் மத்திய மாவட்ட தலை வர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மேலும் மாநில பேச்சாளர் நாட்டாம்க்கார் அக்பர் இதில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் மாவட்ட ஊராட்சி குழு முன்னால் துணைத் த...

அகம் உதவும் கரங்கள் சார்பாக கண். பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் பொதுமக்கள் பங்கேற்பு !

Image
அகம் உதவும் கரங்கள் சார்பாக கண். பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் !  குடியாத்தம். அக்டோபர் 24 -  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகம் உதவி  கரங்கள் அறக்கட்டளை சார்பாக இன்று துளசி பார்மசி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இனைந்து, தரனம் பேட்டையில் உள்ள தனியார் S.E.A.R மண் டபத்தில் மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது இதில் 150 பயனாளிகள் பயன்பெற்றன, சிறப்பு அழைப்பாளராக புத்தர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா. தலித் குமார், முன்னாள் நகர மன்ற உறுப் பினர் கஸ்பா மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டனர், உடன் அகம் உதவும் கரங் கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலை வர் ப.ராஜசேகரன், செயலாளர்  த.அருண் குமார், பொருளாளர் ந.ஹரி பாபு, மற்றும் நிர்வாகிகள் சையத் அகமது, பிரவீன் குமார், லோகேஷ், இன்பகுமார் இருந்தனர். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா !

Image
குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா ! குடியாத்தம், அக்டோபர் 24 - வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவ லகம் எதிரில், டாக்டர் வி.என். கண்ணன் தலைமையில் இயங்கி வரும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்மெண்ட் நில தரகர்கள் நலச் சங்கம் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா நலச் சங்கத்தின் 23-ஆம் ஆண்டுதொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் சங்கக் கொடியேற்றி ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு ஆர்.இ. பாண்டியன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் எம். பாபு வரவேற்புரை ஆற்றினார். டி. ராஜா முன்னிலை வகித்தார்.  இதில் சங்கப் பொருளாளர் கோ. தண்டபாணி, நகரச் செயலாளர் முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் பிச்சாண்டி, மாணிக் கம், கோபி, முருகேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவை யொட்டி, பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இறுதியில் டி. மோகன் நன்றி கூறினார். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

ஆற்காடு பஸ் நிலையம் அருகே வளர் பிறை பிரதோஷதை முன்னிட்டு அகத்தி யர் அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் !!

Image
ஆற்காடு பஸ் நிலையம் அருகே வளர் பிறை பிரதோஷதை முன்னிட்டு அகத்தி யர் அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் !! ராணிப்பேட்டை , அக்டோபர் 24 - ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மாதந்தோறும் வரும் வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு அகத்தியர் அறக்கட்டளை சார்பாக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் இணைந்து அன்னதானத் தை நடத்தினர். முன்னதாக, அகத்தியர் திருவுருவப் படத்திற்கு மாலை அணி வித்து தீபாராதனை காட்டப்பட்டது. அப் போது அரோகரா கோஷங்கள் விண் ணைப் பிளக்க பக்தர்கள் பக்திப் பரவ சத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் பேசிய அகத்தியர் அறக்கட்டளை தலைவர் இளங்கோ, ஆன்மீகப் பெரி யோர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பி னர்களின் துணையோடு இந்தத் தெய் வீகப் பணியும் அன்னதானச் சேவையும் எதிர்காலத்திலும் தொடர்ந்து தடையில் லாமல் நடத்துவேன் என்று உறுதி யளித்தார் . மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார். (9150223444 )

திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!!

Image
திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!! ஆற்காடு, அக்டோபர் 23  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் பள்ளி கட்டிடங் களை திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்களின் பயன் பாட்டிற்காக திறந்து  வைக்கும் விதமாக, திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள 10 வகுப்பறைகள் கொண்ட  கட்டடத் தினை திறந்து வைத்து, செதுக்கு சிற்பம் பிரிவில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வென்று, மாநில அளவி லான கலைத்  திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள மாணவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.ப்ரியா  ரவிச் சந்திரன், இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  மோகனா  வருவாய் கோட்டாட்சியர் ராஜி மற்றும் ப...

அணைக்கட்டு பட்டாசு ஆலை வெடி விபத் தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத் தற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி !

Image
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி ! அணைக்கட்டு , அக்டோபர் 23 - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதி யில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயி ரிழந்த காயத்ரியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப் பட்டது.  தமிழ்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள், வெடி விபத்தில் உயிரிழ ந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர்  பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள், உயிரிழந்த  காயத்ரியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை 22.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் து. சுரேஷ் உடனிருந்தார்.  குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்