பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகத் தை கண்டித்துகாங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் !

பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகத் தை கண்டித்துகாங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் !
குடியாத்தம் , அக்டோபர் 24 -
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூ ராட்சியில் 15 ஆவது  நிதிக் குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடை பெற்றுள்ள ஊழல்கள் மற்றும்  முறை கேடுகளை கண்டித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கொண்ட பேரூராட்சி  காங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளிகொண்ட பேருந்து நிலை யன்  அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிகொண்டா பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் சிக்கந்தர்  தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சேகர், அணை க்கட்டு ஒன்றிய தலைவர்கள் தாண்டவ மூர்த்தி, விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், பேரூராட்சி மகளிர் அணி தலைவர் ராதா ஆகியோர் முன்னி  லை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப் பாளராக வேலூர் மத்திய மாவட்ட தலை வர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மேலும் மாநில பேச்சாளர் நாட்டாம்க்கார் அக்பர் இதில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
இதில் மாவட்ட ஊராட்சி குழு முன்னால் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம் குடியாத்தம் வட்டாரத் தலைவர் வீராங்கன் மாவட்ட மனித உரிமைகள் துறை தலைவர் யுவராஜ் மாவட்ட எஸ்.சி துறை தலைவர் அன்ப ரசன், மாவட்ட ஊடக அணி தலைவர் ஆம்புலன்ஸ் ராஜேஷ், மாவட்ட ஓபிசி அணி தலைவர் ராஜேஷ், ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சுனில் பள்ளி கொண்டா பேரூராட்சி நிர்வாகிகள் மன் சூர்,ரிஸ்வான் முஜாகித், நஸ்ருல்லா, நிகார் பாய், வலியுல்லா, ஹர்ஷத்,ஹாதி பாஷா, தையூப், ரஃபிக்,உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

Popular posts from this blog

குடியாத்தத்தில் தேசிய ரியல் எஸ்டேட் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு தொடக்க விழா !

ஆற்காடு பஸ் நிலையம் அருகே வளர் பிறை பிரதோஷதை முன்னிட்டு அகத்தி யர் அறக்கட்டளை சார்பாக பொது மக்களுக்கு அன்னதானம் !!

திமிரியில் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!!!